THE DARK ROOM-文本歌词

THE DARK ROOM-文本歌词

Mic Mani
发行日期:

இருட்டு அறைக்குள் புட்டிகிட்டு பைத்தியம் போல கொழும்பிகிட்டு இரவு பகலுமா பாட்டு எழுதி கிட்டு வாழ்க்கையில் சாதிக்கே வழிகள் தேடி கிட்டு என்ன செய்வது ஒன்னு புரியலே வாழ்க்கையில் இன்னவு எதுவு அடியிலே வெறிகள் இருக்கு ஏன் மனுசுக்குள்ள வலிகள் காட்ட Inge யாரு இல்லே போதும் என்னை கட்டி போட்டது பாடும் பாட்டு கிழிக்க போகுது எனுக்குள் ஒரு மிருகம் இருக்கிறது அது வேட்டை ஆட துடிக்கிறது இனி ஆட்ரே அட்டோம் என்னோடே ஆட்டம் என் வரிகள் யல்லாம் உண்மைகளை பேசும் போராடும் வலி எல்லாருக்கும் புரியும் இசையில் யன்னோடு கொடியும் பருக்கும் யன்னை பார்த்து சிருச்சே மக்கள் சீண்டி பார்க்கே நனிக்கிறிங்கே தூங்கும் சிங்கம் எழுந்து விட்டல் வேட்டை ஆடி கொன்னுடுங்கே..... யன்னை எத்தூத்து யாரு நின்னாலு போகும் பாதையில் வந்தாலும் யன்னை தடுக்க யாரு நனச்சாலும் யாமனே எருங்கி வந்தாலும் ராமன் படைகள் உருவாக்கிடுவேன் அந்த யமுனுக்கும் தோல்விகளை காட்டிடுவேன் யமன் யன்னை கொன்னாலும் நரகத்தில் சென்று அழித்திடுவேன் போதும் இருட்டு அறைக்குள் இருந்துது எது வெளியே செல்லும் நேரம் This is a beginning on my side Don't take it in your mind Don't try to play with me Real people stay with me தம்பி தூங்காதே முழிச்சக்கோ MIC MANI வந்துட்ட தள்ளிக்கோ என்னிடம் மோதே நீ நானேச்சாலும் டெல்லி கு வந்து நீ தெருஞ்சிக்கோ தனியாகே நானும் நிக்கறே சண்டே போடே நானும் வந்துட்டே கழுத்துளே நானும் எருங்கிட்டே இனி வேட்டை ஆடே போகரே போட்டி போட்டு நானுச்சா நெருலே வா முதுகுல கூத்தே நானுச்சா மூடிக்கிட்டு போ முடியலேனே பின்னாலே சாதிச்சு காற்றே நியூ பாருடா என்னோடே வெற்றி நியூஉ பாப்பே Photo எடுக்கே வரிசைல நிப்பே பாடறே பாட்டே கைதட்டி ரசிப்பே வெற்றி பாத்து மாலைபோட்டு அழைப்பே விழுந்து எழுந்து வந்திருக்கே இசை ஆட்டி படிக்கே இனி யாருடா இங்கே இருக்கா மச்சி இந்த MIC MANI தடுக்க யன்னை எத்தூத்து யாரு நின்னாலு போகும் பாதையில் வந்தாலும் யன்னை தடுக்க யாரு நனச்சாலும் யாமனே எருங்கி வந்தாலும் ராமன் படைகள் உருவாக்கிடுவேன் அந்த யமுனுக்கும் தோல்விகளை காட்டிடுவேன் யமன் யன்னை கொன்றாலும் நரகத்தில் சென்று அழித்திடுவேன் இனி பாடே மாட்டே பொறுமியகே வாழ்கை புருந்தித்தது அறுமியாகே ஏன் விடு கோவில் போலெ அதுலே ஏன் அம்மா கடுவுள் போலெ நிக்கறேண்டா தனியாஜ் வாங்கடா யல்ல மொத்தமாஜ் ஏன் வரிகள் எல்லாம் தீ போலெ Mic Mani சொல்லு சதேமகே தினம் தினம் வேலையில் சாகிர் லட்சியத்தை அடைய ஓடுறே தோல்விகள் வந்தாலும் பாடுவே ஜெயிக்கும் வரை ஓடுவே முன் வைத்து கால் அடி பின் வைக்கே மாட்டே டா 10 வருடம் கடுந்து போனாலும் கடைசி வரை முயற்சி சைவேண்டா வரிகளில் இருக்குனும் உண்மைகள் மக்களுக்கு எடுத்து செல்லங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள் உண்மை காட்சிகள் காட்டுங்கள் சண்டைகள் வேண்டாம் போட்டி இருக்கணும் பொறாமைகள் வேண்டாம் அன்பு இருக்கணும் ஜாதிகள் வேண்டாம் மனுஷனாஜ் இருக்கணும் மதமும் வேண்டாம் இந்தியானகே இருக்கணும் சிலே விசியங்கள் வாழ்கயில் அடிய வேண்டும் என்றால் தன்னை தானே தனிமை படுதே வேண்டும் சேதுக வேண்டும் தன்னை ஒரு அறைக்குள் புட்டே வேண்டும் யன்னை எத்தூத்து யாரு நின்னாலு போகும் பாதையில் வந்தாலும் யன்னை தடுக்க யாரு நனச்சாலும் யாமனே எருங்கி வந்தாலும் ராமன் படைகள் உருவாக்கிடுவேன் அந்த யமுனுக்கும் தோல்விகளை காட்டிடுவேன் யமன் யன்னை கொன்னாலும் நரகத்தில் சென்று அழித்திடுவேன்